தனுஷ் நடித்த திருச்சிற்றம்பலம் திரைப்படம் மக்களிடையே பயங்கர வரவேற்பு பெற்றது.
மக்களில் ஒருவராக நடிக்கும் தனிசிற்க்கு அந்த திரைப்படம் மேலும் ஒரு மைல் கல்லாக இருந்தது. திரைப்படத்தில் நடித்த நடிகை நித்யா மேனன் அந்த விழாவில் கலந்து கொண்டார்.
விவாகரத்துக்கு பிறகு படு பயங்கர பிசியாக இருக்கும் தனுஷ் அவர்கள் மிகவும் மகிழ்ச்சியாக காணப்பட்டார் அந்த விழாவில்.
தொடர்ந்து புதிய திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வரும் தனுஷ் அவர்கள், குடும்ப சிக்கல்களை தாண்டி தன்னுடைய கரியரில் முழு கவனம் செலுத்தி வருகிறார்.