திருமணம் முடிந்த கையோடு ஹனிமூன் செல்லும் கவின்..! ப்பா...எந்த நாட்டிற்கு தெரியுமா?

kavin travel to tailand

பிக் பாஸ் மற்றும் பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர் நடிகர் கவின்,

ஆரம்ப கட்டத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருந்தார்., பிரபல நடிகை ஒருவரை அதே நிகழ்ச்சியில் அவர் காதலிப்பதாக பரபரப்பாக பேசப்பட்டது.

அதன் பிறகு இருவருக்கும் இடையே காதல் இல்லை இவரும் நட்பு மட்டும்தான் என்று அவர்கள் சொல்லி பிரிந்தனர்.

வேலைகளை பார்த்துக் கொண்டிருந்த நிலையில் நடிகர் கவின் அவர்களுக்கு புதிய பட வாய்ப்பு அமைந்தது.

டாடா என்ற அந்த திரைப்படத்தின் மூலம் தன்னுடைய நடிப்பு திறமை மற்றும் பல்வேறு திறமைகளை வெளிக்கொண்டு வந்தார்.

படம் வெற்றி அடைந்ததை அடுத்து நடிகர் இப்படி நடிக்க வருமா என்று ரசிகர்கள் ஆச்சரியப்பட்டனர்.

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு கடந்த வாரம் திடீரென கவின் அவர்களுக்கு திருமணம் நடைபெற்றது. திருமணம் நடைபெற்ற கையோடு அவர் ஹனிமூன் செல்ல தாய்லாந்து நாட்டிற்கு செல்வதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

ஒரே படத்தில் ஓவர் நைட்டில் ஒபாமா ஆன கதையாக மிகப் பிரபலமடைந்த கவின் இப்பொழுது திருமணம் செய்து வெளிநாட்டிற்கு ஹனிமூன் செல்வது குறித்த தகவல்கள் வைரலாகி வருகிறது.