இயக்குனர் நெல்சன் கோலமாவு கோகிலா என்ற திரைப்படத்தின் மூலம் தன்னுடைய திரைப்படத்தை துவக்கியவர். முதல் படமே வெற்றி என்பதால், தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்கள் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் இருந்தார்.
ஆனால் விஜய் நடித்த வெளியான பேஸ் திரைப்படம் படுதோல்வி அடைந்ததால், இயக்குனர் நிரம்பவே மனவேதனைக்கு ஆளானார்.
இதனைத் தொடர்ந்து அடுத்த படம் கண்டிப்பாக வெற்றி படமாக கொடுக்க வேண்டும் என்பதில் முனைப்புடன் இருந்தார்.
அதனால் விஜய் நடித்த அந்த திரைப்படத்தின் தோல்வி பற்றிய பெரிதாக ஏதும் மாற்றிக் கொள்ளாமல் இருந்த நெல்சனுக்கு, ஜெய் நகர் திரைப்படம் இயக்குவதற்கு வாய்ப்பு கிடைத்தது.
கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திய அவர் தற்பொழுது வெற்றி படமாக கொடுத்து விட்டார்.
இனி அவ்வளவுதான் நெல்சனுக்கு சினிமாவில் எதிர்காலமே இல்லை என்று பீஸ்டு திரைப்பட படுப்பெல்லாம் ஆனபோது பேசியவர்கள் தற்பொழுது, ஜெயலலிர் படத்தை ஆகா ஓகோ என புகழ்ந்து தள்ளுகின்றனர்.
ஒரு மனிதன் வெற்றி பெறும் போது போற்றுவதும், தோல்வியடையும் போது துணையில்லாமல் அவர்களை தூற்றுவதும் நம் சமுதாயத்தில் நடைபெறுவது இயற்கை தான்.
தற்பொழுது டெய்லர் படத்தின் வெற்றிக்காக, படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம், நெல்சனுக்கு 11 வகையான கார் மாடல்களை காட்டி இதில் எது வேண்டுமென கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
அந்நிறுவனத்தின் தலைவரான கலாநிதி மாறன், நிச்சயமாக கோடி ரூபாய் மதிப்பு பெருமான ஒரு சொகுசு காரை பரிசளிப்பார் என நம்பகமான தகவல்கள் தெரிவித்துள்ளன.
nelson got new luxury car from sun pictures movie production for direction of jailor movie.