தன்னோடு வயது குறைவாக உடைய இளம் நடிகருடன் ரொமான்ஸ் செய்யும் சமந்தா !!
விஜய் தேவர் கொண்டா மற்றும் சமந்தா நடித்த குஷி படம் செப்டம்பர் 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்படும் என்று திரைப்பட குழுவால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இன் திரைப்பட குழு குஷி படத்திற்காக ஒரு இசை நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்று முடிவு செய்துள்ளது.
பின்னர் குஷி படத்தின் இசை வெளியீட்டு விழா ஹைதராபாத்தில் நடந்து முடிந்தது.
இசை நிகழ்ச்சியில் நடனமாடிய சமந்தாவும் தேவர் கொண்டாவும் மிகவும் ரொமான்டிக்காக அதிக ஹெமிஸ்ட்ரியால் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது.
தி ரொமான்டிக் நடன நிகழ்வு ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சமந்தா மற்றும் விஜய் தலைவர் கொண்டா காதல் கொண்டிருப்பார்களா என்று ரசிகர்கள் தவறாக சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.
தற்போது இந்த நடன வீடியோ பல சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.