நீலிமா ராணி தொலைக்காட்சி தொடர்களின் மூலம் தமிழக ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமான நடிகையாக மாறியவர். தொடக்க காலத்தில் சினிமாவில் நடிக்க முயற்சி செய்தபோது அவருக்கு வாய்ப்புகள் பெரிதாக கிடைக்கவில்லை.தொடர்ந்து சின்ன திரையின் மூலம் மக்கள் மனதில் இடம் பெற்ற நீலிமரணி சினிமாவில் கிடைக்கும் சிறிய வாய்ப்புகளை கூட விடாமல் நடிக்க துவங்கியவர்.
பெரிய நடிகைகள் கூட திரை உலகில் காணாமல் போன நிலையில் நீலிமா ராணி தனது அழகான கவர்ச்சி இருப்பின் மூலம் மக்கள் மனதில் இடம் பெற்றார்.
, தொடர்ந்து சின்னத்திரை டிவி சீரியல் நடித்துக் கொண்டிருந்த அவர் குறிப்பிட்ட காலத்தில் ஒரு சில சீரியல்களை தயாரிக்கவும் செய்தார்.
தற்பொழுது இரண்டாவது குழந்தை பெற்று வளர்ந்து வரும் நிலையில் கூட , தான் ஒரு நடிகை என்பதை தக்க வைத்துக்கொள்ள தொடர்ந்து விடாமல் எடை குறைப்பு செய்யும் டயட் மற்றும் உடற்பயிற்சிகள் செய்து தன்னுடைய அழகை பாதுகாத்து வருகிறார்.
அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் இரண்டு குழந்தைக்கு தாயாக பிறக்கும் அழகில் ஜொலிக்கிறீர்கள் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.
0 Comments