அந்த சண்டை காட்சி மக்கள் மனதில் நீங்காத இடம் பெற்று நடிகர் ரேஷ்மாவுக்கு என ஒரு தனி இடத்திலேயே சினிமாவில் பெற்று தந்தது.
தற்பொழுது பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பு வரும் பாக்கியலட்சுமி என்ற சீரியலில் நடித்து வரும் ரேஷ்மா அவர்கள் தொடர்ந்து சினிமா படங்களிலும் நடிப்பதற்கு வாய்ப்புகளை தேடி வருகிறார்.
பாக்கியலட்சுமி சீரியலில்
ராதிகா என்ற பாத்திரத்தில் நடித்து வரும் ரேஷ்மாவுக்கு குடும்பத் தலைவிகள் மத்தியில் நல்ல ஒரு அபிமானம் ஏற்பட்டுள்ளது.இதனிடையே பேட்டி ஒன்றில் ரேஷ்மா அவர்கள் உங்களுடைய புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் உங்களை பணம் பார்க்க வேண்டும்.
என்ற கமெண்டிற்கு உங்களுடைய கருத்து என்ன என்று கேட்ட பொழுது அதைப் பற்றி எல்லாம் நான் கவலைப்பட மாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் எனக்கும் தான் பாலிவுட் நடிகர் ரன் கபீர் ரன்பீர் கபூரை படம் பார்க்க வேண்டும் என்ற ஆசை உள்ளது ஆனால் அது முடியுமா? அவருடைய மனைவி என்னை செருப்பாலே அடிப்பார்.
என்ற விதத்தில் பேசி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார். இவருடைய இது போன்ற சர்ச்சைக்குரிய கருத்தால் தற்பொழுது இணைவாசிகள் இவரை வேறு விதமாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
0 Comments