சினிமா என்றாலே அது கொஞ்சம் வித்தியாசமானது தான். நடிகர்களை பொறுத்த வரை 90 வயது ஆனால் கூட ஹீரோக்களாகவும் நடிகைகளை பொறுத்த வரை முப்பது வயது தாண்டி விட்டாலே, அம்மா அக்கா, பாட்டி கேரக்டர்கள் மட்டுமே நடிக்க முடியும்.
தமிழக திரைப்பட ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகெங்கிலும் கூட இதுபோன்ற ஏற்றத்தாழ்வான பிரச்சனைகள் பெண்களுக்கு உண்டு. அந்த வகையில் நம்முடைய அஜித்தின் மகள் அனிகா, தற்பொழுது புதிய படம் ஒன்றில் கமிட்டாகி உள்ளார்.
அந்த திரைப்படத்தில் அப்பா வயது ஆகும் நடிகர் அவர்களுடன் ஜோடி சேர்ந்து நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நானும் ரவுடிதான் என்ற திரைப்படத்தில் நடிகை நயன்தாராவுக்கு இள வயது நயன்தாராவாக அந்த திரைப்படத்தில் அம்பிகா நடித்திருந்தார்.
தற்பொழுது தனுஷ் அவர்கள் இயக்கத்தில் ஒரு திரைப்படம் தொடங்கப்பட உள்ளது. கேங்ஸ்டர் மையமாகக் கொண்டு உருவாகும் அந்த திரைப்படத்தில் அனிதாவும் ஒரு கேங்ஸ்டர் ஆக அந்த திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
0 Comments