நடிகர் சந்தானம் ஆரம்ப காலகட்டத்தில் நகைச்சுவை வேடங்களில் மட்டுமே நடித்துக் கொண்டு வந்தார். தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து இணையான நகைச்சுவை நடிகராக நடித்து வந்த சந்தானத்தின் கதாநாயகன் கனவு பலிக்காமல் இருந்தது.
அதன் பிறகு கடந்த சில ஆண்டுகளாகவே கதாநாயகனாக மட்டுமே நடிப்பேன் என்று ஒரு சில படங்களில் நடித்தும் அதில் ஒன்று என்று தவிர மற்ற படங்கள் அனைத்தும் தோல்வி பெற்றது. இதனால் மன உளைச்சலில் இருந்த சந்தானம் இனிமேல் நகைச்சுவை வேடங்களில் மட்டுமே நடிப்பதாக முடிவெடுத்து இருந்த நிலையில், சந்தானம் நடித்த டிடி ரிட்டன்ஸ் என்ற திரைப்படம் வெளியாகி தற்பொழுது வசூல் வசூல் வேட்டையில் வெறிகொண்டு ஆட்டம் போட்டு வருகிறது.
இந்நிலையில் திடீரென தக்காளி விலை ஏறியது போல நடிகர் சந்தானத்தின் மார்க்கெட் அதிக உச்சத்திற்கு ஓயு உள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நடிக்கவிருக்கும் திரைப்படங்களுக்கு சம்பளம் அதிகபட்சமானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. என்னையில் தான் ஒப்புக்கொண்ட திரைப்படங்களுக்கும் கூட மேலும் சம்பளத்தை அதிகப்படுத்தி கொடுக்க வேண்டும் என்று நிர்பந்தம் செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
ஐந்து கோடி ரூபாய் மட்டுமே ஒரு திரைப்படத்திற்கு சம்பளமாக பெற்று வந்த சந்தானம் அவர்கள் தற்பொழுது 8 கோடி ரூபாய் சம்பளத்தை உயர்த்துக்கேட்டு இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
டிடிடி டான்ஸ் திரைப்படம் வெற்றி பெற்றதை எடுத்து தான் இந்த ஒரு முடிவை எடுத்திருப்பதாகவும் இனி சம்பளத்தை குறைக்க வாய்ப்பு இல்லை என்றும் அவர் தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
0 Comments