தமிழ் நடிகைகளில் இளம் நடிகையாக அறிமுகம் ஆகி பட்ஜெட் படங்களில் மட்டுமே நடித்து வந்த கயல் ஆனந்தி தற்பொழுது புதிய திரைப்படம் ஒன்று ஒப்பந்தமாகியுள்ளார்.
அந்த திரைப்படம் ஆனது சைக்காலஜிக்கல் திரில்லர் படமாக உருவாக இருப்பதாக அதைப்பற்றி இயக்குனர் ராஜசேகர் கூறியுள்ளார்.
ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் நிச்சயமாக ஒரு மிருகம் இருக்கும். அது நம்மிடையே உள்ள மிருகங்களை விட மிகக் கொடியது என்று கூறுவார்கள்.
அது போன்ற மிருகங்களிடம் சிக்கித் தவிக்கும் கேரக்டரில் கயல் ஆனந்தி நடிக்க இருப்பதாக இயக்குனர் தெரிவித்துள்ளார்.
குடும்பத்தில் மிக எளிமையாக இருக்கும் கயல் ஆனந்தி அது போன்ற மிருகங்களிடம் சிக்கி எப்படி அவர்களிடம் இருந்து தப்பித்து வருகிறார்கள் என்பது தான் திரைப்படத்தின் முக்கிய கதை.
இந்த திரைப்படத்தில் மேலும் கையில் ஆனதியுடன் முக்கியமான திரைப்படங்கள் நடிக்க இருப்பதாக திரைப்படத்தின் இயக்குனர் ராஜசேகர் கூறியுள்ளார்.
0 Comments