தமிழ் சினிமாவை பொறுத்த வரையிலும் நடிகைகள் பல்வேறு தரப்பட்ட கல்வி தகுதிகளுடன் நடிக்க வருகின்றனர். திரைக்கு முன்பு கவர்ச்சி காட்டி நடிக்கும் அவர்களது பின்னணி யார் என்றால் அவர்களின் படிப்பு மற்ற தகுதிகள் ஆகியவை நடிப்பை விட மிகச் சிறந்ததாக உள்ளது.
ஆரம்ப காலகட்டத்தில் சிறு சிறு விளம்பரங்களில் நடித்து வந்த ஐஸ்வர்யா லட்சுமி, பெரிய திரைக்கு வருவதற்கான தகுதியை வளர்த்துக் கொண்டார்.
இந்நிலையில் பெரிய திரையில் நடிக்க வாய்ப்புகள் வந்தபோது, அதில் நடிக்கவும் செய்து தன்னுடைய திறமையை காட்டினார்.
விஷாலுடன் ஜோடி சேர்ந்து நடித்த ஆக்சன் திரைப்படம் அவரது முதல் சினிமா திரைப்படம். அதன் பிறகு கார்த்தி பொன்னியின் செல்வன் கேப்டன் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
சமீபத்தில் வெளியாகிய வெற்றி நடை போட்ட கட்டாகுத்தி திரைப்படத்தில் கதாநாயகனாக அவர் நடித்து ரசிகர்களை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.
இதனைத் தொடர்ந்து பொன்னியன் செல்வன் 2 படத்திலும் அவருக்கு வாய்ப்பு கிடைக்க பயன்படுத்திக் கொண்டார்.
தமிழ் மட்டுமல்லாது மலையாள திரைப்படங்களிலும் அவர் நடித்துக் கொண்டு வருகிறார். இந்த நிலையில் சமூக இணையதளமான இன்ஸ்டாகிராமில் தன்னுடைய அழகான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார்.
0 Comments