தமிழில் பொம்மலாட்டம் என்ற திரைப்படத்தின் மூலம் டைரக்டர் பாரதிராஜா அவர்கள் அறிமுகப்படுத்தப்பட்டவர் காஜல் அகர்வால். இவர் தொடர்ந்து பன்னெண்டு ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் ஒரு பிரபல நட்சத்திரமாக மின்னி வருகிறார்.
தமிழ் தெலுங்கு மலையாளம் ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் நடித்து விட்ட காஜல் அகர்வால் தொடர்ந்து சமூக இணையதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
2009 ஆம் ஆண்டு இயக்குனர் ராஜமவுலி இன இயக்கத்தில் வெளியான மகா தேரா திரைப்படம் இவருக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இதன் பிறகு தொடர்ந்து சினிமாவில் நடித்து வரும் காஜல் அகர்வால் தற்பொழுது திருமணம் செய்து கொண்டு இல்லற வாழ்வில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில் அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட புகைப்படங்கள் அனைத்தும் வைரல் ஆகி வருகின்றன. திருமணத்திற்கு பிறக்கும் எவ்வளவு அழகாக இருக்கிறார் என்று ரசிகர்கள் கருத்திட்டு அவரை மேலும் உற்சாகப்படுத்து வருகின்றனர்.
0 Comments