டாடா படத்தின் கவின் தனது காதலியை கரம் பிடித்தார் !! அவர் யார் தெரியுமா??
விஜய் தொலைக்காட்சியில் சரவணன் மீனாட்சி என்ற சீரியலில் அறிமுகமானவர் கவின். மேலும் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களின் பெரும் ஆதரவை பெற்றார்.
தற்பொழுது திரைப்படத்துறையிலும் கால் பதித்து நன்றாக நடித்து வருகிறார் கவின் அவர்கள் நடித்த நாடா படமானது மிகப் பெரும் வெற்றியை ஈன்று தந்ததால் அவர் மேலும் படங்கள் நடிக்க உள்ளதாக.
இயக்குனர் சதீஷ் இயக்கத்தில் இசையமைப்பாளர் அனிருத் திசையில் ஒரு படம் நடித்து வருவதாக செய்தி வெளிவந்துள்ளது.
பாரங்களுக்கு முன்பு கவினுக்கும் மோனிகா என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற இருப்பதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவலாகி வந்தன.
இன்று காலையில் கவி மற்றும் மோனிகாவின் திருமணம் நடந்து முடிந்திருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மேலும் திருமண வரவேற்பிற்கு சின்னத்திரை நடிகர்கள் மற்றும் கலந்துகொண்டு கவின் மற்றும் மோனிகாவை வாழ்த்தி வருகின்றனர்.
அவருடைய திருமண புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.