ஜெயிலர் படத்தின் ஒரு வாரம் வசூலே இவ்ளோவா !! அதிர்ச்சியான ரசிகர்கள் !!
நெல்சன் திலிப் குமார் இயக்கிய ஜெய்லர் திரைப்படத்தில் நமது தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்தார்.
இப்படம் கடந்த வியாழக்கிழமை அன்று திரையரங்குகளில் வெளிவந்தது.
ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற இந்த படம் தற்போது 500 கோடியை நெருங்கி விட்டதாக சோசியல் மீடியாவின் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
டெய்லர் பட நிறுவனம் செய்லர் படத்தின் ஒரு வார வசூல் குறித்து தகவலை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அதில் கடந்த ஒரு வாரத்தில் சைலர் படம் 375 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக அறிவித்துள்ளது .
இப்போது வரை ஜெயிலர் படம் ஓடும் தியேட்டர் ரசிகர்கள் படையெடுத்து வந்து கொண்டிருக்கிறார் இதனால் சீக்கிரமாகவே 500 கோடி எட்டும் என்று எதிர்ப.