வாய்ப்புக்காக எது வேண்டுமானாலும் செய்வேன்..! . எப்படி வேண்டுமானாலும் கவர்ச்சி காட்ட ரெடி.. ! அமலா பால் செய்த அலப்பறைகள்...!

 

amala paul latest travel to usa

சினிமாவைப் பொறுத்தவரை ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்கு பிறகு மீண்டும் வாய்ப்புகள் கிடைப்பது அரிதாகவே மாறிவிடுகிறது.

குறிப்பாக சினிமா நடிகைகள் அறிமுகமான புதிதில், ஒரு சில திரைப்படங்களில் நடிக்கின்றனர்.

அதன் பிறகு அவர்களுக்கு வாய்ப்புகள் மிகவும் அருகில், திருமணம் தொழில்கள் என வேறு பாதையில் சென்று வாழ்க்கையில் செட்டில் ஆகிவிடுகின்றனர்.

குறிப்பாக இளம் நடிகைகள், இளமை இருக்கும் பொழுது ஒரு சில திரைப்படங்களில் மட்டும் நடித்த, கவர்ச்சி காட்டியும் வந்த பிறகு, அவர்களுக்கு புதிய வாய்ப்புகள் ஏதும் கிடைப்பதில்லை.

எந்த ஒரு சினிமா நடிகை என்றாலும் கூட, அவர்களுக்கும் அதே நிலைமைதான். , திரைத்துறையை பொறுத்த வரைக்கும் கவர்ச்சியோடு திறமையும் இருந்தால் மட்டுமே நீடித்து நிலைக்க நிற்க முடியும்.

திரிஷா நயன்தாரா, தற்பொழுது கீர்த்தி சுரேஷ் போன்ற நடிகைகள் பல ஆண்டுகளாக நடித்த, திறமையை காட்டியும் வருகின்றனர்.

அந்தந்த கால கட்டங்களில் ஒரு சில நடிகைகள் மட்டுமே 10 ஆண்டுகளுக்கும் மேலாக திரைப்படங்களில் நடிக்கின்றனர்.

மற்றவர்கள் வெளிநாட்டு மாப்பிள்ளை, தொழிலதிபர், அரசியல்வாதிகள் என பொருளாதாரத்தில் உயர்ந்த நிலையில் உள்ள யாரையாவது ஒருவரை திருமணம் செய்து கொண்டு, குடும்ப வாழ்வில் ஈடுபடுகின்றனர்.

அந்த வகையில் மைனா படத்தில் அறிமுகமான நாயகி அமலா பால், ஆரம்ப காலகட்டத்தில் இழுத்துப் போர்த்து நடித்துக் கொண்டிருந்தாலும், சினிமா துறையை நன்கு புரிந்து வைத்துக் கொண்டமையால், அதன் பிறகு கவர்ச்சி காட்டி நடிக்க ஆரம்பித்தார்.

அவரது சொந்த வாழ்வில், ஏற்பட்ட பிரச்சினைகள் காரணமாக, சினிமா வாய்ப்புகள் அருகி, ஒரு சில திரைப்படங்களை மட்டும் நடித்துக் கொண்டிருக்கிறார்.

குறிப்பாக தமிழ் சினிமா துறையில் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவே இல்லை. , அதனால் மலையாள கரையோரம் ஒதுங்கிய அமலாபால் பல்வேறு பல்வேறு சினிமா நிகழ்ச்சிகள். கடை திறப்பு விழாக்கள், மற்றும் வெளிநாட்டு பயணங்கள் போன்றவற்றின் மூலம் தற்போதைக்கு சம்பாதித்துக் கொண்டிருக்கிறார். 

கடந்த மாதம், வெகு தொலைவு நாடான யுஎஸ்ஏ விற்கு டிராவல் (USA Travel) செய்ததாக தகவல் ஒன்று வெளியாகி இருந்தது. ஆனால் அது உறுதிப்படுத்தப்பட முடியாத தகவல் என அவரது நட்பு வட்டாரங்கள் தெரிவித்தன.

பேஸ்புக். டிவிட்டர். இன்ஸ்டாகிராம். டெலிகிராம் போன்ற இணையதளங்கள் மூலம் புகைப்படங்கள் வெளியிடுவது, காணொளிகள் வெளியிடுவது என தன்னுடைய இருப்பை காட்டிக் கொண்டிருக்கிறார்.

சமூக வலைதளங்களில் பின்பற்றும் ரசிகர்கள். அவரது புகைப்படங்கள் மற்றும் காணொளிகளுக்கு விருப்பம் தெரிவித்து, அது குறித்த கருத்தும் தெரிவித்து வருகின்றனர். அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பார்த்து ரசிகர்கள் அவருடைய அதிகபட்ச கவர்ச்சி மற்றும் வீடியோக்களை கண்டு வாய்ப்புக்காக எது வேண்டுமானாலும் செய்வேன் எப்படி வேண்டாம் ஆனாலும் நடிப்பேன் என இருப்பது போன்ற உங்களது புகைப்படங்கள் உள்ளன என்று கருத்திட்டு வருகின்றனர்.