லியோ படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்பொழுது மிகவும் விலை உயர்ந்த கார் ஒன்றை வாங்கி இருக்கிறார்.
Bmw கார் அது. லியோ படம் ஏறக்குறைய ரிலீசுக்கு தயாராக இருக்கும் இந்த சூழ்நிலையில் இவ்வளவு விலை உயர்ந்த காரை வாங்கி இருக்கிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.
இதற்கு முன்பு விக்ரம் படத்திற்காக உலகநாயகன் கமலஹாசன் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கார் ஒன்றை பரிசாக கொடுத்திருந்தார்.
இதன் பிறகு லியோ படத்தை இயக்கி வந்த லோகேஷ் கனகராஜ், மிக அதிக விலை உயர்ந்த காரண பி எம் டபிள்யூ கார் ஒன்றை வாங்கியுள்ளார்.
இந்த காரை அவர் சொந்த பணத்தில் வாங்கியதாக குறிப்பிட்டுள்ளார். லியோ படம் வெளிவந்த பிறகு தயாரிப்பாளரே காரை வாங்கி கொடுத்திருப்பார் என்று ரசிகர்கள் கருத்துட்டு வருகின்றனர்.
உண்மையில் லோகேஷ் கனகராஜ் தன்னுடைய சொந்த பணத்தில் காரை வாங்கி தர அல்லது? பரிசாக கொடுக்கப்பட்டதா என்பது நீயும் திரைப்படம் வெளிவந்த பிறகு தான் தெரிய வரும்.
இதனை ஒட்டி, சக இயக்குனர் நெல்சன் அவர்களுக்கு ஜெயிலர் திரைப்படத்தை இயக்கியதன் மூலம், பட தயாரிப்பு நிறுவனம் அவருக்கு பரிசு வழங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் இதுவரை எந்த ஒரு பரிசு தொகையும் அவருக்கு வழங்கப்படவில்லை என்பது லோகேஷ் கனகராஜ் ஒப்பிடும் பொழுது வருத்தத்திற்கு உரிய ஒன்றாக இருப்பதாக ரசிகர்கள் கருதுகின்றனர்.
லோகேஷ் கனகராஜ் சிறுவயது கனவு bmw காரில் போவது தான். அதை இயக்குனர் ஆன பிறகு, தற்பொழுது மணவாக்கி இருப்பதாக அவரது நட்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.