மாவீரனுக்கு பிறகு ஆரம்பிக்கப்பட்ட அடுத்த பிராஜக்ட்... சிவாவிற்கு ஜோடி சேரும் அந்த அதிர்ஷ்ட நடிகை யார் தெரியுமா?

sivakarthikeyan next project

நடிகர் சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தின் அப்டேட் வெளியானது .. அப்படத்தின் நடிகை யாருன்னு தெரியுமா...!

sivakarthikeyan

சிவகார்த்திகேயன் தற்போது எஸ் கே 21 படத்தின் படப்பிடிப்பில் இருப்பதால் இந்த படத்தை முடித்தவுடன் அவரது அடுத்த படத்தில் நடிக்க உள்ளார்.

சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்த படத்தை ஏ ஆர் முருகதாஸ் இயக்குகிறார்.

sivakarthikeyan

அப்படத்தில் அவர் போலீஸ் கேரக்டரில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிவகார்த்திகேயன் ஏற்கனவே 2010 ஆம் ஆண்டு வெளியான காக்கி சட்டை திரைப்படத்தில் போலீஸ் கேரக்டரில்  நடித்துள்ளார் .

எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் போலீஸ் கேரக்டரில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

sivakarthikeyan


சிவகார்த்திகேயன் நடிப்பில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படம் உருவாகும் என்பதை எதிர்பார்த்து இருந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம் இந்த நிலையில் இந்த படம் குறித்து பல செய்திகள் வெளியாகி உள்ளன.

இயக்குனர் முருகதாஸ் இயக்குவது மட்டுமல்லாமல் இசையமைப்பாளர் அனிருத் படத்திற்கு இசையமைக்க போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

sivakarthikeyan

இப்படத்தின் கதாநாயகி யார் என்று வரைந்தால் அனைவரும் அதிர்ச்சி அடைவார்கள்.

ராமன் சீதா படத்தின் கதாநாயகியான மறுநாள் தாக்கூர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

sivakarthikeyan

sivakarthikeyan