பிரேமம் டீச்சரேயே தோத்து போயிரு வாங்க போலயே கேப்ரியெல்லா சார்ல்டன் புகைப்படங்கள்
கேப்ரி எல்லா தனது ஒன்பதாவது வயதில் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் திரைப்பட வாழ்க்கை தொடங்கினார்.
விஜய் தொலைக்காட்சியில் ஜோடி ஜூனியர் என்ற ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டார் இதில் வெற்றி வெற்றியாளர் பட்டத்தையும் வென்றார்.
இதனைத் தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நாடகமான ஏழாம் வகுப்பு சி பிரிவு என்ற நாடகத் தொடரில் நடித்தார்.
இவர் திரைப்படத்துறையில் மூன்று படத்தில் ஸ்ருதிஹாசனின் தங்கையாக நடித்துள்ளார் மற்றும் சென்னையில் ஒரு நாள் என்ற படத்தில் அப்பா படத்திலும் நடித்துள்ளார்.
அவர் நாடகங்களில் நடித்த வந்தாலும் கடந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகிறார் அதில் அவர் தற்பொழுது ஷேர் செய்த படம் பிரேமம் பட டீச்சர் மாதிரி இருக்குன்னு நிறைய பேரு கமெண்ட் பண்றாங்க.