இன்ஸ்டாகிராமில் அதிக லைக்குகளை அல்லுன அல்லு அர்ஜுனின் படம் ##.....

 இன்ஸ்டாகிராமில் அதிக லைக்குகளை அல்லுன அல்லு அர்ஜுனின் படம் ##.....

pushpa 2 first look poster


புஷ்பா தி ரைஸ் என்ற படம் இயக்குனர் சுகுமார் எழுதி இயக்கி தெலுங்கில் வெளியான திரைப்படம் ஆகும். இதில் நாயகனாக அல்லு அர்ஜுனும் நாயகியாக ராஷ்மிகா மந்தானாவும் நடித்துள்ளனர்.

படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

pushpa 2 first look poster


புஷ்பா1 டிசம்பர் 17 2021 அன்று தெலுங்கு ,மலையாளம், தமிழ் கன்னடம் ,இந்தி ஆகிய மொழிகளில் வெளியிடப்பட்டது.

அடுத்து புஷ்பா2 படத்தின் வெளியீட்டுக்காக ரசிகர்கள் காத்திருந்த நிலையில் புஷ்பா 2 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.

pushpa 2 first look poster


இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஆனது இன்ஸ்டாகிராம்ல் அதிக லைக்களை எடுத்த திரைப்பட பர்ஸ்ட் லுக் போஸ்டர்களின் முதன்மை இடத்தில் உள்ளது.

புஸ்பா 2 ரிலீஸ் ஆகும் தேதி இன்னும் அறிவிக்கப்படும் அறிவிக்கப்படவில்லை ஆனால் இப்படம் வருட இறுதியில் அல்லது 2024 வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.