விபத்தில் மாட்டிய டிடி வாசன்? வெளியான அதிர்ச்சி தகவல்...!

ttf vasan car
டிக் டாக் மற்றும் இன்ஸ்டாகிராம் பேச்சுகளில் பைக் ரீடர் டிடி வாசன் வெளியிடும்வீடியோக்கள் அதிகம் இளைய தலைமுறை விரும்பும் வீடியோக்களாக உள்ளன. இவருக்கு என தனி ரசிகர் பட்டாளமே உண்டு. அதிவேகமாக பைக் ஓட்டுவது தான் இவரது ஸ்டைல்.

இதனால் தமிழக போக்குவரத்து துறை காவலர்கள் இவர் மீது அதிக வேகமாக வாகனம் ஓட்டியதற்காக கைது செய்து இருக்கின்றனர். 

எனினும் இவர் தனது தனிப்பட்ட ஆசையின் காரணமாக தொடர்ந்து விதவிதமான இருசக்கர வாகனங்களை வாங்குவதும் , அதை எட்டிப் பார்ப்பதுமாகவே இருந்து வருகிறார்.

இதற்கான வெளிநாட்டு வாகனங்களை தருவித்து வாங்கி அதை ஓட்டுவது இவரது பொழுது போக்காக உள்ளது. இந்நிலையில், டிடிவி வாசன் சினிமா ஒன்றில் நடிப்பதாக செய்திகள் வெளிவந்தன.

இதனை அடுத்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பேச்சில் மஞ்சள் வீரன் என்ற திரைப்பட போஸ்டரை பதிவு செய்திருந்தார். அந்த திரைப்படத்தில் கதாநாயகனாக நடிப்பதாக அதை குறிப்பிட்டு இருந்தார்.

தொடர்ந்து மீடியாக்கள் மற்றும் இளம் தலைமுறை விரும்பும் நபராக இவர் பைக்குகளில் பலவிதமான சாகசங்களை செய்தும் அதி வேகமாக ஓட்டியும் அசத்தி வந்த நிலையில் திடீரென இவரது சினிமா பிரயோகம் அவரது ரசிகர்களை மேலும் மகிழ்ச்சியை உருவாக்கி உள்ளது.

இந்நிலையில் சென்னையில் முகாமில் டிடிவி வாசன் காரில் சென்ற பொழுது ஒரு விபத்து ஏற்பட்டதாகவும் அந்த விபத்தில் அவர் என்ன ஆனார் என்பது குறித்தான தகவல்கள் வெளிவந்துள்ளன. 

காரில் இருந்து அவர் வெளியேறிய ஒரு ஆட்டோ பிடித்து சென்றதாகவும் மேலும் விபத்து பற்றி எந்த ஒரு முழுமையான தகவலும் கிடைக்கப் பெறவில்லை எனவும் தனியார் ஊடகம் ஒன்று செய்தியினை வெளியிட்டுள்ளது.



Post a Comment

Previous Post Next Post