ராகுல் ப்ரீத்.. துபாய் மற்றும் மாலத்தீவில் பிகினி உடையில் படுகிளாமர் புகைப்படங்கள்
ரகுல் பிரீத் சிங் இந்திய சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்ட ஒரு புகழ் பெற்ற வடிவழகி மற்றும் திரைப்பட நடிகை ஆவார். இவர் 2009-ஆம் ஆண்டு ஒரு கன்னட திரைப்படத்தில் நடித்து தனது திரைப்பயணத்தை தொடங்கி தற்போது தமிழ், தெலுங்கு, ஹிந்தி என இந்திய சினிமாவில் குறிப்பிடப்படும் ஒரு நடிகையாக அந்தஸ்தை பெற்று பிரபலமாகியுள்ளார்.
தடையறத் தாக்க என்ற படத்தின் மூலம் தமிழில் திரைவுலகில் அறிமுகமானார்
மேலும் இவர் தமிழில் தீரன் அதிகாரம் ஒன்று என்ற படத்தின் மூலம் தமிழ் திரைவுலகில் அதிக ரசிகர்களை பெற்றார்.
தற்பொழுது இயக்குநர் சங்கர் இயக்கும் இந்தியன்-2 படத்தில் நடித்துள்ளார்