தொடர்ச்சியாக பல வெற்றி படங்களை கொடுத்துக் கொண்டிருக்கும் அஜித் அவர்கள் ஒரு பைக் பிரியர்.
தொடர்ந்து பைக் ரேட் இங்கு ஈடுபட்டு வரும் அவர் சாகசங்கள் ஈடுபடுவதிலும் வல்லவர்.
பைக் ரேடிங் மற்றும் கார் ரேஸில் ஈடுபட்டு பல்வேறு விதமான பரிசுகளையும் வென்று குவித்துள்ளார்.
இவர் நடித்த சமீபத்தை திரைப்படம் பயங்கரமான வெற்றியை பெற்றதை எடுத்து ஓய்வு எடுக்க தற்பொழுது உலகெங்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
அதுவும் பைக் ரைடிங் வாயிலாக உலகத்தை சுற்றுவதற்கான திட்டம் ஒன்றை வைத்து அதை நோக்கி தற்போது நகர்ந்து கொண்டிருக்கிறார்.
இந்த ஓய்வு காலத்தில் பைக் ரைடிங் மற்றும் கார் ரேசிங் மற்றும் சில விளையாட்டுகளில் ஈடுபட போவதாகவும் அதன் பிறகு மீண்டும் புதிய படங்களில் நடிக்க இருப்பதாகவும் அவள் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
அஜித் ஷாலினி திருமண போட்டோ ஆல்பம் தற்பொழுது இணையத்தில் வெளியாகிய வைரல் ஆகி வருகிறது.
இதற்கு முன்பு எவருக்கும் காட்டப்படாமல் இருந்த புகைப்படங்கள் வெளியானது குறித்து அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.