31 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் இளைய ராஜா மற்றும் பாரதி ராஜா

Ilaya Raja and Bharti Raja join after 31 years

ilaya raja barathi raja


இளைய ராஜா மற்றும் பாரதி ராஜா இருவரும் நண்பர்கர்கள் ஆவர்.
இவர்கள் இருவரும் நாடோடிதென்றல் என்ற படத்தின் மூலம் இணைந்து பணியாற்றினர்.



தற்போது பாரதிராஜாவின் மகன் மனோஜ் இயக்கும் "மார்கழித் திங்கள்" என்ற படத்தின்  மூலம் 31 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணைகின்றனர்.