டிக்டாக் இலக்கியா வெயிட்ட குளியல் அறை வீடியோ ஒன்று தற்பொழுது இன்டாகிராமில் வெளியாகி வருகிறது.
ஆரம்ப கட்டத்தில் டிக்டாக் செயலியின் மூலம் சாதாரண வீடியோக்களை வெளியிட்டு வந்த டிக்டாக் இலக்கியா, குறிப்பிட்ட வீடியோ ஒன்று வைரல் ஆனதும், அதை போல வீடியோக்களை வெளியிட்டு வந்தார்.
அந்த வீடியோவில் சற்று மாராப்பு விலகியிருந்ததால், அந்த வீடியோ வைரல் ஆகி லட்சக்கணக்கான பார்வைகளை பெற்றதை அடுத்து, அதன் பிறகு க வ ர் ச் சி வீடியோக்களை மட்டுமே வெளியிட்டு வரும் அவர், சமீபத்தில் வெளியிட்ட குளியல் வீடியோ ஒன்று பல லட்சக்கணக்கா லைக்குகளை அள்ளி குவித்து வருகிறது.
சாதாரண குடும்ப பின்னணி கொண்ட இலக்கியா, ஒரு செலிபிரிட்டி அளவிற்கு வளர்த்து விட்டது டிக்டாக் வீடியோக்கள் தான். இதன் பிறகு அவர் ஒரு சில குறும்படங்களில் நடித்ததோடு, பெரிய திரையில் நடித்தும்,அந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்களின் ஆதரவை பெற்றது. இந்நிலையில் தான் இப்படி ஒரு வீடியோ வெளியிட்டு ரசிகர்களை கு ஷி படுத்தியுள்ளார்.