அல்லு அர்ஜுனனின் புஷ்பா2 படத்தின் புகைப்படங்கள்
அல்லு அர்ஜுன் தெலுங்கு மொழி திரைப்பட நடிகர்,தயாரிப்பாளர், விளம்பர நடிகர், நடனக் கலைஞர் மற்றும் இயக்குநர் ஆவார்.
புஷ்பா2 எப்பொழுது வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர்.
இதற்கிடையே படக்குழு புஷ்பா2 22 DECEMBER 2023 ல் வெளியாகும் என அறிவித்துள்ளது.