14 வயதில் பள்ளிக்கூடம் தான் போவார்கள் ஆனால் ஒரு சினிமா பள்ளிக்கூடம் போனார். தமிழில் பொறுத்த வரை திருவண்ணாமலை பள்ளிக்கூடம் மாஸ்கோவின் காவேரி ஐந்தாம் படை போன்ற திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார்.
ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் கவர்ச்சி நடனமாடி தமிழ் ரசிகர்களை கவர்ந்தார். அதன் பிறகு திரைப்பட வாய்ப்புகள் குறைந்து போன காரணமாக, பிக் பாஸ் ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டார்.
அதன் பிறகு ஜோடிகள் நிகழ்ச்சியிலும் தனது கணவருடன்கலந்து கொண்டு வெற்றிகளின் நடனம் ஆடினார்.
அந்த வெற்றி கொண்டாட்ட இதனை கலக்க இலங்கைக்கு சுற்றுலா சென்று இருக்கிறார்.
அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.