இது என் பர்சனல்.. என்னை சீண்டாதீங்க.. பிரபல நடிகை சுரேகா வாணி

actress sureka vani


 நைட் பார்ட்டியில் ஆண் நண்பருடன் ஆட்டம் போட்டதால், அது குறித்து வந்த செய்திகளை எதிர்த்து நடிகை சுரேகா வாணி அறிக்கை விட்டுள்ளார்.
actress sureka doing real estate business

சமூக வலைதளங்களில் அவர் ஆண் நண்பருடன் இருக்கும் நைட் பார்ட்டி புகைப்படங்கள் வெளியானதால் அதிர்ச்சி அடைந்து இது என் பர்சனல் என்னை சேர்ந்த வேண்டாம் என அவர் தெரிவித்துள்ளார்.

actress sureka doing real estate business


தனுஷ் நடிப்பில் வெளியான உத்தரவு புத்திரன் என்று தமிழ் சினிமா திரைப்படத்தில் அறிமுகமானவர்தான் சுரேகா வாணி. இதனை தொடர்ந்து தென்னிந்திய மொழிகளில் அவர் தெலுங்கு மலையாளம் போன்றவற்றில் நடித்து பிரபலம் அடைந்தார்.

actress sureka doing real estate business

அதனைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் சுரேகாவானி சமீபத்தில் நடந்த நைட் பார்ட்டி ஒன்றில் கலந்து கொண்டு பார்ட்டியை உற்சாகத்துடன் கொண்டாடிய நிலையில், அது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகிய ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே அவருக்கு திருமண வயதில் ஒரு பெண் இருக்கும் நிலையில் இப்படிப்பட்ட ஆட்டம் தேவையா என்று அவருடைய ராசா அவர்கள் மிகவும் கொந்தளித்து போய் உள்ளனர்.

ஆனால் அவர் தரப்பில் இது என்னுடைய பர்சனல் அதைப்பற்றி யாரும் விமர்சனம் செய்ய வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. தவறாக இதை யாரும் சித்தரிக்க வேண்டாம் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.