இந்தியன் படத்தில் நடித்த மனிஷா கொய்ராலா இப்போது எப்படி இருக்கிறார் என்று தெரியுமா? ரகசிய வாழ்வை தெரிவித்த பிரபலம்

 


90களில் தமிழ் சினிமாவை கணக்கு கலக்கி கொண்டிருந்தவர் நடிகை மனிஷா கொய்ராலா அவர்கள். உப்பு கருவாடு ஊற வச்ச சோறு என்ற பார்ப்பதற்கு உண்மையாவே உப்பு கருவாடு போல மிக மெலிந்த தோற்றத்துடன் காணப்படுகிறார்.

சினிமாவை விட்டு விலகி பிறகு என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பது பலருக்கும் தெரியாமல் இருந்தது. அவர் தற்பொழுது என்ன செய்து கொண்டிருக்கிறார் என்ற தகவலை சினிமா பிரபலம் ஒருவர் மிக வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

மேம்பாலத்தைச் சேர்ந்த மனிஷா கொய்ராலா ஒரு ராஜ பரம்பரையை சேர்ந்தவர் என்பது தற்பொழுது தெரியவந்துள்ளது அவர் நாட்டு மக்களுக்காக நல்ல விஷயங்கள் பல செய்து கொண்டு வருவதாகவும் குறிப்பாக பெண்களுக்கான தேவைகளை நிறைவேற்றுவதில் மிக முனைப்பாக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சினிமாவில் சினிமாவில் இருந்து விலகிய பிறகு அவர் பெண்களுக்கு அத்தியாவசிய தேவையாக இருக்கக்கூடிய மாப்பிள்ளை இலவசமாக கொடுக்க வேண்டும் என்பதற்காக தன் சொந்த பணத்தில் ஒரு சிறிய கம்பெனி ஒன்றை ஆரம்பித்து அதன் மூலம் பெறப்படும் நாட்களில் இலவசமாக கொடுத்து வருகிறார்.

அதுமட்டுமில்லாமல் கேன்சர் விழிப்புணர்வுக்காக பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

குறிப்பிட்ட காலகட்டத்தில் சினிமாவில் நடிக்கும் போது படுக்கையறை காட்சிகள் மற்றும் மிக நெருங்கிய காட்சிகளில் நடிப்பதற்காக லேசாக மது அருந்தியவர் அதன் பிறகு மதுவுக்கு அடிமையாகி தொடர்ந்து மதுவின் அடிமையாக மாறிய மனிஷா கொய்ராலா கர்ப்பப்பை புற்று நோயால் அவதிப்பட்டு வந்தார்.

அமெரிக்காவுக்கு சென்ற சிகிச்சை பெற்ற பிறகு தனக்கு வந்த பிரச்சனை குறித்து அனைவருக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி அதன் மூலம் புற்றுநோய்க்கான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.

இந்த தகவல்களை பிரபல திரைப்பட விமர்சனம் பத்திரிகையாளருமான பாலு அவர்கள் தெரிவித்துள்ளார்.