ANIKHA SUREDRAN POPULAR CHILD ARTIST

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாக தற்பொழுது குமரியாக சினிமா உலகை ஒரு கலக்கி கலக்கி கொண்டிருப்பவர் அனிகா சுரேந்திரன். பள்ளிப் பருவ வயதை கூட தாண்டாத இந்த நடிகை தற்பொழுது கதாநாயகியாக நடித்து பல்வேறு தரப்பு ரசிகர்களையும் தன் வசம் ஈர்த்திருக்கிறார்.

இன்னும் கூட குழந்தை முகம் மாறாத இந்த நடிகைக்கு பெரிய நட்சத்திரமாக விளங்கிய நயன்தாரா போன்ற மிகப்பெரிய நட்சத்திரமாக ஆக வேண்டும் என்பது எதிர்பார்ப்பு.

அதற்காக அவர் கடினமாக உழைத்து தற்பொழுது ஓரிரு திரைப்படங்களில் கதாநாயகியாகவும் நடித்து விட்டார். 

anika latest insurance plan

ANIKHA SUREDRAN MALAYALAM AND TELUGU ACTRESS LATEST PHOTOS

Kerala movie actress Anikha Surendran images
High resolution photos of Kerala film actress Anikha