About Us

 2014 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த இணையதளமானது சினிமா, செய்திகள், விமர்சனங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பற்றிய செய்திகளை வழங்கிக் கொண்டிருக்கிறது. 

உலகெங்கிலும் உள்ள வாசகர்கள் இதை படிக்கின்றனர். குறிப்பாக தென்னிந்தியா, இலங்கை மற்றும் தமிழர்கள் வாழும் வெளிநாடுகளிலிருந்து இத்தளத்திற்கு வருகை புரிகின்றனர். 

தொடர்ந்து வாசகர்களை மகிழ்விக்க, இத்தளத்தில் சினிமா வீடியோ, செய்திகள், புகைப்படங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. 

இந்த இணையதளத்தில் பதியப்படும் தகவல்கள் அனைத்தும் உறுதி செய்யப்பட்டே பதிவேற்றம் செய்யபடுகின்றன. 

இப்படிக்கு, 

நிர்வாகம்.

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !
To Top