அந்த கேரக்டரில் நடித்ததால் தான் எனக்கு இந்த நிலைமை ! புலம்பும் நடிகர் !

venu arvind serial actor

சின்னத்திரையில் மிகப் பிரபலமாக திகழ்ந்த நடிகர் ஏன் அரவிந்த். இவர் நடிப்பிற்கு இன்று தண்ணீர் ரசிகர் பட்டாளமே அப்பொழுது இருந்தது.

இவர் நடித்த அலைகள் என்ற தொடரில் மிகவும் பேசப்பட்ட கேரக்டர் ஒன்றில் நடித்து மக்களின் மனதை வென்றிருந்தார்.

மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை பெற்றிருந்த வேன் அரவிந்த், புராண காலகட்டத்தில் ஏற்பட்ட உடல் கோளாறு காரணமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டு சில வருடங்களாக சுயநினைவற்று இருந்தார்.

மீண்டும் அதிலிருந்து குணமாகி வந்த வேன் அரவிந்த் தற்பொழுது ராதிகா நடிக்கும் தாயம்மா குடும்பத்தார் என்ற சீரியலில் நடித்து வருகிறார்.

அலைகள் சீரியலில் தன் மிகப்பெரிய கொடூர வில்லனாக நடித்திருந்ததாகவும் அந்த காலத்தில் தான் வெளியில் செல்லும்பொழுது பெண்கள் தன்னை பார்த்தார் மண்ணை வாரி தூற்றிய நிகழ்வும் நடந்தது என்று கூறியுள்ளார்.

அதன் பிறகு தான் சீரியல்களில் அதிகமான வெள்ளம் வெள்ளிகள் கேரக்டர்கள் வந்ததாகவும், இந்த தொடரில் நடித்ததால் ஒரு காலகட்டத்திற்கு பிறகு தான் குற்ற உணர்வு ஏற்பட்டு வருத்தப்பட்டதாகவும் தெரிவித்தார்.

நடிப்பை நடிப்பாக பார்த்தால் மட்டுமே அது நன்றாக இருக்கும் அது மக்கள் மனதில் உண்மையான நிகழ்வு போல் பதிய ஆரம்பித்தார் இது போன்ற தேவையற்ற சம்பவங்களும் நடைபெறும் என்று அவர் அந்த பேட்டியில் தெரிவித்தார்.




Post a Comment

Previous Post Next Post