பிரபல 80ஸ் நடிகர் காலமானார்..! சினிமா பிரபலங்கள் எவரும் வராததால் அதிர்ச்சி!

 

actor ganga

நடிகர் சங்க அவர்கள் வயது மூப்பு காரணமாக காலமானார். 

இவர் டி ராஜேந்தர் படத்தில் நடித்து தமிழ் திரை உலகில் பிரபலமானார்.

அதன் பிறகு விசு உள்ளிட்ட பல்வேறு இயக்குனர்களின் படங்களில் துணை வேடங்களில் நடித்திருந்தார்.


Actor Ganga passes away

குறிப்பிட்ட காலகட்டத்திற்கு பிறகு திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்தி நிறுத்தி இருந்த கங்கா அவர்கள் நேற்று வயது 30 காரணமாக உடல்நிலை பாதிப்படைத்து காலமானார்.

Actor Ganga passes away


இவற்றில் எந்த ஒரு ஊடகங்களில் ஒரு செய்திகள் சரி வரவில்லை. . சினிமா பிறந்து அனைவரும் அவருக்கு அஞ்சலி செலுத்த வராததால் அவரது குடும்பம் வருத்தத்தில் இருந்தது.