நடிகர், நடிகைகள் என்றாலே பார்ட்டி, ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் எல்லாமே இயல்புதான் என்ற நிலைமைக்கு சினிமா எப்பொழுதோ வந்து விட்டது.
சிலர் மட்டுமே கட்டுக்கோப்பாக குடும்பாங்குடன் வளர்ந்து , எதிர்கால வாழ்க்கையை அமைத்துக்கொள்வர்.
பெரும்பாலான சினிமா விழாக்களில் அனைத்துமே உண்டு. சில நடிகர் நடிகைகள் ஓப்பனாக பேசுகிறேன் பேர்வழி என தன்னுடைய வாழ்க்கையில் நடக்கும் அந்தரங்க விஷயங்களை அனைவரும் அறியும் வண்ணம் பேசி முகம் சுழிக்க வைப்பர்.
அந்த வகையில்நடிகை தீபிகா படுகோனே மோசமாக பேசி ரசிகர்களை முகம் சுழிக்க வைத்துள்ளார்.
அந்த பேட்டியில் இதற்கு முன்பு நான் சந்தித்திருந்த உறவுகளை விட, தற்பொழுது ரன்வீர் உடனான உறவு மீண்டும் அவரை நாடி செல்ல தூண்டுகிறது என்ற வகையில் பேசியுள்ளார்.
அது குறித்த காணொளி இணையத்தில் வெளியாகி ரசிகர்களை கடுப்படையச் செய்துள்ளது.
Kalesh between Deepika and Ranveer over Deepika meeting other people before Ranveer
— Ghar Ke Kalesh (@gharkekalesh) October 26, 2023
pic.twitter.com/vPgQErrtBc