லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த வெளிவர இருப்பான் திரைப்படம் வீடியோ. இந்த திரைப்படத்தின் பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்ட நிலையில், பிரீ ஷோ போட்டு காண்பிக்கப்பட்டது.
அதை பார்த்த விஜய், இந்த திரைப்படம் குறித்து கருத்தினை வெளியிட்டுள்ளார்.
தான் நடித்த படத்தை பார்த்து தானே கருத்து சொல்வது இதுதான் முதல் முறை. லோகேஷ் கனகராஜ் ஏமாற்றவில்லை என அவருடைய கருத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு இயக்குனராக அவர் வெற்றி பெற்றுள்ளார். அது அவருடைய படம். என் படம் அல்ல என்பது போன்று விஜயின் கருத்து இருந்தது.
தனியார் நட்சத்திர விடுதியில் தங்கி லீவ் பட வேலைகளை பார்த்துக் கொண்டிருந்த லோகேஷ் கனகராஜ், விஜய் அழைத்து முடிக்கப்பட்ட திரைப்படத்தை ஒரு முறை போட்டு காண்பித்துள்ளார்.
அதன் பிறகு விஜய் படத்தை பற்றி விமர்சனத்தை வைத்துள்ளார். தளபதி விஜய் அவர்களே படத்தை பற்றி பாசிட்டிவாக விமர்சனம் செய்துள்ளதால், அவருடைய ரசிகர்கள் நிச்சயமாக அந்த திரைப்படத்தை பிளாக்பஸ்டர் படமாக மாற்றுவார்கள் என்று சினிமா வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன.
Tags: tamil cinema, latest news, vijay , leo, blockbuster movie,