ஜெயிலர் பட நடிகை மிர்னா வெளியிட்டுள்ள அட்டகாசமான புகைப்படங்கள்....

 

jailer movie mirna latest photos

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த திரைப்படம் ஜெயிலர். இந்த திரைப்படத்தில் ரஜினிகாந்துக்கு மருமகளாக நடித்திருப்பவர் நடிகை மிர்னா. இந்த திரைப்படத்தில் நடிப்பில் இவர் பின்னி எடுத்திருப்பார்.


தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வரும் நடிகை மெரினா அவர்கள் சமூக இணையதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

அவர் வெளியிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ரசிகர்களிடையே மிகப் பிரபலமாக இருந்து வருகிறது.

அவரது பக்தி படங்களையும் தொடர்ந்து ரசித்து வரும் ரசிகர்கள் லைக் செய்து அந்த புகைப்படங்களை வைரல் ஆக்கி வருகின்றனர்.

வெளியிட்டு வரும் ஜெயிலர் படம் மெரினா தொடர்ந்து தன்னுடைய ரசிகர்களையே தக்க வைப்பதற்காக அனைத்து விதமான வேலைகளையும் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

போட்டி மிகுந்த சினிமாவுலகில் வாய்ப்புகள் கிடைக்கும் பொழுதே பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதில் தீவிரம் காட்டி வரும் நடிகை மெரினா தற்போது கைவசம் மூன்று திரைப்படங்களை வைத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.