நடிகை பவித்ரா லக்ஷ்மி இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்பொழுது வைரலாகி வருகிறது.
நடிகையான இவர் சமூக இணையதளங்களில் வெகு நாட்களாக தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை வெளியிட்டு வந்து கொண்டு இருக்கிறார்.
அந்த வகையில் சமீபத்தில் இவர் வெளியிட்ட புகைப்படங்கள் ரசிகர் மத்தியில் வைரல் ஆகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள் உங்களுக்காக,,