அடேங்கப்பா ரஜினிகாந்த் சார் படத்துக்கு இசையமைக்கவே இவ்வளோவா சம்பளம் கேட்டாரா‌ அனிருத்!!

 அடேங்கப்பா ரஜினிகாந்த் சார் படத்துக்கு இசையமைக்கவே  இவ்வளோவா சம்பளம் கேட்டாரா‌ அனிருத்!! 

anirudh music


இசையமைப்பாளர்களில் மிகவும் பிரபலமான ஒருவர் யார் என்றால் அவர் அனிருத் தான் தற்போது அதிக படங்களில் மியூசிக் டைரக்டராக பணி செய்து வருகிறார் மேலும் இவர் முன்னணி நடிகர்களுக்கு மட்டுமல்லாமல் நடிகர் படங்களுக்கும் இசையமைத்து வருகிறார்.

யுவன் சங்கர் ராஜா , ஏ ஆர் ரகுமான் ,தேவி ஸ்ரீ பிரசாத் ஆகிய இசையமைப்பாளர்களை பின் தள்ளி முன்னணியில் இருக்கும் இசையமைப்பாளராக அனிருத் திகழ்ந்து வருகிறார் இந்நிலையில் அவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் ஜெயிலர் படத்திற்கு இசையமைத்தார்.

இந்நிலையில் அதில் உள்ள பாடலான காவலா பாடல் மிகவும் பிரபலமானது மேலும் அப்பாடல் அதிக வியூஸ் மற்றும் லைக்குகளை பெற்றுள்ளது.

நெல்சன் திலிப் குமார் இயக்கிய ஜெயிலர் படத்திற்கு அனிருத் இசையமைப்பதற்காக ஏழு கோடிக்கும் அதிகமாக சம்பளம் கேட்டதாக சமூக வலைதளங்களில் செய்தி வைரலாகி வருகின்றனர்.

அவர் அதிக சம்பளத்தை கேட்டதற்க்கு காரணம்  இந்த ஜெயிலர் படம் அதிக வசூலை  பெரும் என்று அவர் எதிர்பார்த்தது போலவே ஜெயிலர் படம் தற்போது 500 கோடிக்கு மேல் வசூலை செய்து வந்து கொண்டிருக்கிறது.


Post a Comment

Previous Post Next Post