2 k கிட்ஸ் ஆக மாறிய ரஜினிகாந்த்.! நெல்சன் தான் காரணமா ? வெளியான புதிய தகவல்கள்..!

 

rajinkanth latest luxury car

ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த திரைப்படம் ஜெயிலர். இந்த திரைப்படம் வெளிவந்து பயங்கரமாக வெற்றி அடைந்தது. சில நூறு கோடிகள் வசூல் பேட்டை ஆடியோ இந்த திரைப்படத்தின் இயக்குனர் நெல்சன் அவர்கள், ரஜினிகாந்துக்கு புதிய ஒரு பழக்கத்தை உருவாக்கி இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

திரைப்படம் வெளி வருவதற்கு முதல் நாள் இமயமலை சென்று வந்த ரஜினிகாந்த், தான் எதிர்பார்த்ததை விட பல மடங்கு நன்றாக இந்த திரைப்படம் வந்ததாக முன்னதாக செய்தி தொலைக்காட்சி  ஒன்றிற்கு பேட்டி அளித்திருந்தார். 

இதனை அடுத்து வெளிவந்த திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தை தூண்டி, 2 கிரிக்கெட் படம் பார்க்க வைத்தது.

இதில் நடித்த நடிகர்கள் உட்பட தேர்வு செய்யப்பட்ட கதை மக்களிடையே பிரபலமானதால் தொடர்ந்து அத்த திரைப்படத்திற்கு ஆதரவை அளித்து வருகின்றனர்.

படப்பிடிப்பின் போது ரஜினிகாந்த் அவர்கள் வெப் சீரியஸ் தொடர்கள் பற்றி பேசியதாக படத்தில் நடித்த நடிகை ஒருவர் தெரிவித்திருந்தார்.

இதற்கு காரணம் டைரக்டர் நெல்சன் தான் என்று கூறப்படுகிறது. ரஜினிகாந்த் அவர்களிடம் குறிப்பிட்ட அவர் கலந்துரையாடிய போது அதிலிருந்து ரஜினிகாந்த் அவர்கள் வெப்சைட் இசை பார்க்கத் தொடங்கியிருந்தார் என்று கூறப்படுகிறது.