அங்காடித்தெரு நடிகை திடீர் மறைவு.. வெளியான அதிர்ச்சி தகவல்கள்!

angadi theru nadigi insurance

எந்த ஒரு மனிதராக இருந்தாலும் தன்னுடைய வாழ்நாளை முழுமையாக கழித்து பிறகு இறுதியில் ஒரு பழம் பழுத்து அதன் காம்பிலிருந்து விடுபட்டு விடுவது போல உயிரானது மெல்ல உடலை விட்டு விலக வேண்டும் என்பதுதான்

இருக்கலாம் இல்லாமல் இருக்கலாம் அது என்னவோ தெரியுது ஆமா நடைமுறையில் அனைவரும் எதிர்பார்க்கும் ஒரு ஆத்மார்த்தமான உண்மையான பூமி வாழ்வில் இருந்து விடுபட்டு போவதற்கான ஒரு பொருள் பொதிந்த வாழ்க்கை வாழ்ந்து விட்டு சென்றதற்கான அடையாளமாக கருதப்படுகிறது.

உண்மையில் இது போன்று அனைவருக்கும் வாய்ப்புகள் உள்ளதா? என எண்ணிப் பார்த்தால், தற்காலத்தில் பலரும் திடீர் திடீரென அகால மரணம் அடைந்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றனர்.

அந்த வகையில் அங்காடித் தெரு திரைப்படத்தில் நடித்த நடிகை ஒருவர் திடீரென மரணம் அடைந்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.



.