மாமன்னன் பட வில்லன் பகத் பாசில் அவருடைய மனைவியுடன் .... இருக்கும் PHOTOS

 மாமன்னன் பட வில்லன் பகத் பாசில் அவருடைய மனைவியுடன் .... இருக்கும் PHOTOS


ஃபஹத் பாசில் (8 ஆகஸ்ட் 1982) ஒரு இந்திய நடிகர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் ஆவார், அவர் முக்கியமாக மலையாளம் மற்றும் தமிழ் மொழி படங்களில் பணிபுரிகிறார். 


நஸ்ரியா நசீம் என்பவர் மலையாளம் மற்றும் தமிழ்த் திரைப்படங்களில் நடிக்கும் ஒரு இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் முதலில் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து பின்னர் நடிகையானவர். 



இவர் கடந்த 2014-ம் ஆண்டு மலையாள நடிகர் பகத் பாசிலை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும் மலையாளத்தில் வெளியான பெங்களூரு டேஸ் படத்தில் ஜோடியாக நடித்திருந்தனர். 


மாமன்னன் திரைப்படத்தில் தனது கதாபாத்திரல் மிக அருமையாக நடித்துள்ளார்.

Post a Comment

Previous Post Next Post