அப்பாவை போல இருக்கும் சத்யராஜ்... அசால்டாக செய்யப் போகும் விஷயம்... ! வெளியான தகவல்கள் !

sathya raj latest insurance plan
மருத்துவராக இருக்கும் சத்யராஜ் அவர்களின் மகள் தோற்றத்தில் சத்யராஜ் போலவே இருக்கிறார்.
sathya raj latest insurance plan

கல்லூரி நாட்களில் சமூகப் பணிகளில் ஈடுபட்ட அனுபவம் உண்டு, தற்பொழுது அரசியலில் ஈடுபடுவதாக அவர் அறிவித்துள்ளார்.

என்னம்மா கண்ணு என்ற வசனம் மூலம் தமிழக அரசியல் வரை பிரபலமானவர் தான் 80ஸ் சத்யராஜ்.

sathya raj latest insurance plan

அமைதிப்படை என்ற திரைப்படத்தில் அமாவாசை கதாபாத்திரத்தின் மூலம் மக்களிடையே வித்தியாசமான ஒரு எதிர்பார்ப்பை உருவாக்கியவர்.

தமிழ் உணர்வு கொண்ட சத்யராஜ் அவர்கள், தமிழர்கள் மட்டும்தான் தமிழகத்தை ஆள வேண்டும் என்ற கொள்கையை கொண்டவர்.

sathya raj latest insurance plan

சாதி மத பேதம் பார்க்காதவர். பகுத்தறிவுவாதியாக சத்யராஜ் பெரியாரின் கொள்கை களை பின்பற்றுபவர்.

அவரது மகன் சிபி சதயராஜ் அவர்கள் தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்தார். 

sathya raj latest insurance plan

அப்பாவின் அளவிற்கு சினிமாவில் ஆகவே சிபி, தற்பொழுது சொந்த பிசினஸ் செய்து கொண்டிருக்கிறார்.

இதனிடையே சத்யராஜ் அவர்களின் மகள், இனி வரும் காலங்களில் தொடர்ந்து முழு நேர அரசியலில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளார்.

sathya raj latest insurance plan

சத்யராஜ் அவர்கள் இதுவரைக்கும் அரசியலில் ஈடுபடாத நிலையில் அவரது மகள் அரசியலில் ஈடுபட்டால் அவருக்கு முழு ஆதரவு கொடுப்பதாக தெரிவித்துள்ளார்.