பிரசன்னா கூட நடிச்ச நவ்யா நாயரா இவங்க பாக்க ஆளே மாறிட்டாங்க
நவ்யா நாயர் கேரள திரைப்பட நடிகை அவர் பள்ளி படிக்கும்போதே திரைப்பட வாழ்க்கையை ஆரம்பித்தார்.
கேரள மாநிலத்தின் சிறந்த நடிகைக்கான திரைப்பட விருது மற்றும் ஃபிலிம் வரை விருதுகளையும் பெற்றுள்ளார்.
தமிழ் திரையுலகில் அழகிய தீய என்ற படத்தின் மூலம் அறிமுகமானார் இப்படத்திற்கு தேசிய விருதையும் வென்றுள்ளார்.
அழகிய தீய படத்தில் ஒரு பிரசன்னாவிற்கு ஜோடியாக நடித்துள்ளார்.