அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவான புஷ்பா திரைப்படம் இந்திய அளவில் ஒரு விற்று படமாக அமைந்தது.
இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படத்தின் பாடல்கள் அனைத்துமே சூப்பர் சூப்பர் ஹிட் பெற்றனர் குறிப்பாக ஸ்ரீ வள்ளி மற்றும் ஊர் சொல்றியா மாமா போன்ற பாடல்கள் மிகப்பெரிய அளவில் வெற்றி பாடல்களாக அமைந்தன.
திரைப்படத்துக்கு இசையமைத்த தேவி ஸ்ரீ பிரசாத், அடுத்ததாக உருவாக்கி ரிலீசுக்கு காத்திருக்கும் புஷ்பா 2 லும் இசையமைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
முதலில் திரைப்படத்திற்கு புஷ்பா தி ரைஸ் என்ற பெயரிடப்பட்டது. தற்போது வெளிவர இருக்கும் புஷ்பா 2 திரைப்படத்திற்கு புஷ்பா ரூல் என்ற தலைப்பு வைத்திருக்கிறார் இயக்குனர் சுகுமார் அவர்கள்.
புஷ்பா டூவீலும் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தானா மற்றும் முந்தைய புஷ்பா 1 திரைப்படத்தில் நடித்த பலரும் நடித்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தானா அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக வந்து போகிறார் என்ற கூடுதல் தகவலும் உண்டு. இவரின் கேரக்டர் குறித்து இயக்குனர் பேசுகையில் அது ஒரு நல்ல கேரக்டர் எதிர்பார்ப்பு மிகுந்த இந்த கேரக்டர் பற்றி தற்பொழுது கூறினால் சுவாரசியம் போய்விடும் என்று அதைப் பற்றி முழுமையாக கூறாமல் மறுத்துவிட்டார். எனினும் அல்லு அர்ஜுனனுக்கு ஜோடியாக அவருக்கு உதவுபவராக இருப்பார் என்ற கூடுதல் தகவல் கிடைத்துள்ளது.
புஷ்பாபுவும் புஷ்பா உன்னை போன்று மிகப் பெரிய வெற்றி அடையும் என்று இயக்குனர் சுகுமார் அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
0 Comments