படுக் கிளாமரில் பார்வதி நாயர் ..! தெறிக்க வைக்கும் புகைப்படங்கள்...!

 

தமிழில் முன்னணி நடிகர்களுடன் நடித்து பெயரும் புகழும் பெற்றவர் நடிகை பார்வதி நாயர். அஜித் நடித்த என்னை அறிந்தால் திரைப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தவர் தான் இந்த பாடுவது நாயர்,

கோடிட்ட இடங்களை நிரப்புக சீதக்காதி நிமிர்ந்து நில் மற்றும் உத்தம வில்லன் போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ள இவர் ஒரு மலையாள நடிகை ஆவார்.

சத்திரம் சில திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். . இவருக்கு ஒரு வீடு உள்ளது நுங்கம்பாக்கத்தில் இவருக்கு ஒரு வீடு உள்ளது அடிக்கடி சென்னை வருவதால் இவர் நுங்கம்பாக்கத்தில் வீடு எடுத்து தங்கி இருந்தார்

இந்நிலையில் ஒரு நபர் மீது தன் புகைப்படங்களை தவறாக பிரயோகிப்பதால் அளித்திருந்தார். அது ஒரு மிக . பெரிய சர்ச்சையாக மாறியது.

அதனை அடுத்து ஒருவர் மாதிரி ஒருவர் புகார் அளித்துக் கொண்ட நிலையில் இறுதியில் காவல் துறை தலையிட்டு அந்த பிரச்சனையை முடித்து வைத்தது.

இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் பார்வதி நாயர் தன்னுடைய கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறார்.

தொடர்ச்சியாக அவர் வெளியிடும் புகைப்படங்களுக்கு அம்மா வரவேற்பு இருப்பதோடு, . அவரை ரசிகர்கள் வெகுவாக பாராட்டி புகழ்ந்து வருகின்றனர்