ஜெய்லர் படத்தின் - KAAVAALAA SONG இதோ உங்களுக்காக....

ஜெய்லர் படத்தின் - KAAVAALAA SONG இதோ உங்களுக்காக....


தமிழ் திரையுலகில் 40 ஆண்டுகளாக நடித்து வரும் SUPER STAR ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் JAILER படத்தில் நடித்துள்ளார்.

 அதில் உள்ள பாடல் ஒன்றுக்கு தமன்னா நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ...




"வா நு காவாலைய்யா…
நு காவலீ…
ரா ரா ரா ரா…
ரா ரா ரா ரா…"