சினிமா என்றாலே, காதலும் மோதலும் ஊடலும் வந்து போவது இயற்கை தான். இன்னும் சொல்லப்போனால் சினிமாவில் நடிக்கும் கதாநாயகன் மற்றும் கதாநாயகிகளுக்கு இடையே உண்மையாகவே காதல் மலர்ந்து, அந்த காதல் சில நாட்களில் கசந்து போவதும் உண்டு.
அது போன்ற அவசர காதல் இளம் நடிகர் நடிகைகளுடைய மலர்ந்து அது கடைசியில் நடைபெறாமல் நண்பர்களாகவே இருக்கலாம் என்ற முடிவில் வந்த வேகத்திலேயே கரைந்து விட்டது.
அந்த இளம் நடிகர் நடிகை வேறு எவரும் அல்ல. இரும்பு குதிரை திரைப்படத்தின் கதாநாயகி மற்றும் கதாநாயகன் அதர்வா அவர்கள் தான்.
அவர்களுக்கு இடையே மலர்ந்த காதல் , அதன் பிறகு குறுகிய காலத்திலேயே அது நிறைவேறாமல் போனதும் நடந்தேறியுள்ளது.இது பற்றி தனியார் தொலைக்காட்சி யூடியூப் சேனல் ஒன்றில் பயில்வான் ரங்கநாதன் பேசியிருப்பதும் சர்ச்சைக்கு உள்ளானது.
படப்பிடிப்பின் போது ஏற்பட்ட பழக்கத்தின் காரணமாக பிரிய ஆனந்திற்கு அதர்வா மீது காதல் மலர்ந்ததும், அதை அவரிடம் தெரிவித்த போது நண்பர்களாகவே இருந்து விடலாம் என்று கூறி மறுத்து விட்டதாகவும் தகவல்கள் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது..
தற்பொழுது பெரிதாக சினிமா வாய்ப்புகள் கிடைக்காத போதும் பிரியா ஆனந்த் சமூக இணைய போதும் வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.