ரட்சிதாவுக்கு இரண்டாம் திருமணம் எப்போது? வெளியான தகவல் உண்மையா?

serial actress rakchitha

 நடிகை ரஞ்சிதா பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர். இதற்கு முன்பு சின்னத்திரையில் வெளிவந்த சரவணன் மீனாட்சி நாம் இருவர் நமக்கு இருவர் போன்ற தொலைக்காட்சி தொடர்கள் மூலம் தமிழக மக்களிடையே பிரபலமாக அறியப்பட்டவர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது, அவருடன் மிக நெருக்கமாக காணப்பட்டவர் ராபர்ட். அவர்கள் இருவரும் காதலிப்பதாகவும் மிக விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் புரளிகள் வெளிவந்த வண்ணம் இருந்தன.



ஆனால் அது பற்றி வாய் திறந்த ஆராய்ச்சி தான் அது போன்ற எந்த ஒரு நோக்கமும் இல்லை என்றும் தாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் என்றும் அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தார்.



இரண்டாம் திருமணம் உண்மையா?

ரஞ்சிதா இரண்டாவது திருமணம் செய்து கொள்வதாக மற்றும் ஒரு கிசு கிசு செய்து பரவி வந்துள்ளது. ஆனால் இது பற்றி வாய் திறக்காத ரட்சி தான் சமீபத்தில் இலங்கையில் இருந்து. தன்னுடைய இன்ஸ்டாகிராம் பேஜில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளிவந்த வண்ணம் இருந்தார்.rakchitha bought new hummer car


அதற்கு முன்புதான் சில தினங்களுக்கு முன்பாக குழந்தை ஒன்றை தத்தெடுப்பது பற்றி இஸ்லாம் பதிவிட்டு இருந்தார். . தற்பொழுது அவருக்கு இரண்டாம் திருமணம் என்பது உண்மையா பொய்யா என்பது குறித்து ரட்சிதா மட்டுமே விளக்கம் கொடுக்க முடியும். 



மற்ற இணையதளங்களில் வெளிவரும் தகவல் அனைத்தும் பொய்யானதாகவும் அல்லது பெரும் பரபரப்புக்காக பேசப்படும் தகவலாக மட்டுமே இருக்கும் என்று அவர் அறிந்த நண்பர்கள்கிட்ட இடங்கள் தெரிவிக்கின்றனர்.