டயர் இல்லாமல் ஓடும் கார்....! சொன்னா நம்புங்க செம ஸ்பீடு...!!!! [வீடியோ]

 

car without tyre

நான்கு சக்கரங்கள் கொண்டு ஓடும் கார் போன்ற வாகனங்களை நாம் பார்த்திருப்போம். ஆனால் இந்த வீடியோவில் சக்கரங்கள் ஏதும் இல்லாமல் ஒரு கார் விரைந்து செல்கிறது.


பார்ப்பவர்களை இது எப்படி ஓடுகிறது என ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. இந்த டயர் இல்லாத கார்

தொடங்கியவுடன் மிக விரைவில் வேகமாக ஓடும் இந்த காரைக்கண்டு அனைவரும் மகிழ்ச்சியுடன் வீடியோ எடுத்து சமூக இணைய தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.


Post a Comment

0 Comments