இதை பத்து முறை செய்தால் எடை உடனே குறையும்.. வனிதா விஜயகுமார் குபீர் பேட்டி....

 

loss weight 15 kg in 15 days

பிரபல நடிகர் நாட்டாமை படத்தில் நாட்டாமையாக நடித்த விஜயகுமாரின் தலைமகள் வனிதா விஜயகுமார். இவர் விஜய் உட்பட சில முன்னணி நடிகர்களுடன் ஒரு சில படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். அதன் பிறகு சினிமா வாய்ப்புகள் பெரிதும் வராமல் போகவே திருமண வாழ்வில் ஈடுபட்டார்.

இவருக்கு ஒரு பெண் குழந்தை உண்டு. முதல் கணவருடன் ஏற்பட்ட மோதலால் விவாகரத்து வாங்கி தனி வாழ்க்கை வாழ்ந்து வந்த வனிதா விஜயகுமார், அதன்பிறகு தன்னுடன் பணிபுரிந்த தன்னுடைய மேனேஜர் திருமணம் செய்து கொண்டார்.

அந்த திருமண வாழ்க்கை சிறிது காலம் நிலைத்திருந்தது அதன் பிறகு அவருடைய வாழ்வில் விரிசல் ஏற்பட அந்த திருமணமும் முடிந்துவிட்ட நிலையில் ஜான்பால் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

அதுவும் நீண்ட நாட்கள் நிலைக்காமல் போகவே தற்பொழுது தனது மகளுடன் தனியாக வாழ்ந்து வரும் வனிதா விஜயகுமார், தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்வில் கலந்து கொண்டு பாதியில் வெளியேறினார். தற்பொழுது சில திரைப்படங்களில் நடித்து வரும் வனிதா விஜயகுமார் சின்னத்திரை சீரியல ்களிலும் முகம் காட்ட தொடங்கியுள்ளார்.

தனி ஒரு யூ டியூப் சேனலை தொடங்கி அதில் வீடியோக்களை பதிவிட்டு வரும் அதிக எடையுடன் காணப்பட்ட தான் எப்படி எடையை குறைத்தேன் என்பதை. ஒரு வீடியோ ஆக பதிவு செய்துள்ளார்.loss weight 15 kg in 15 days

அவர் எடை குறைப்பு செய்ய வெறும் வயிற்றில் தினமும் காலையில் பாகற்காய் ஜூஸ் எடுத்து வந்ததாகவும், வெள்ளை நிற உணவு வகைகளை அனைத்துமே தவிர்த்து விட்டதாகவும் தெரிவித்திருந்தார்.

மூன்று வேளை உண்ணக்கூடிய உணவை ஆறு வேலையாக சிறிது சிறிதாக மாற்றி உண்பதன் மூலம் உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைப்பதுடன் தேவையற்ற பருமன் ஏற்படுத்தக்கூடிய தொப்பை குறைய வாய்ப்பு ஏற்பட்டதாகவும் அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உணவு கட்டுப்பாட்டுடன் தான் விரும்பிய உடற்பயிற்சிகளை செய்து வந்ததால் வெகு விரைவில் எடை குறைப்பு நிகழ்ந்ததாகவும் தன்னுடைய ரசிகர்களும் பின்பற்றினால் உடனே உடல் எடை குறையும் என்றும் வனிதா விஜயகுமார் தெரிவித்துள்ளார்.