எல்லை மீறிய ஷாருக் மகள் ! ப்பா.. இப்படி ஒரு கிளாமரா? வாய்பிளக்கும் ரசிகர்கள் !

 


பாலிவுட் சினிமாவின் ஸ்டார் நடிகராக திகழ்பவர் தான் நடிகர் ஷாருக்கான். தற்போது இவர் இயக்குனர் அட்லீ இயக்கத்தில் உருவாகும் ஜவான் படத்தில் நடித்து வருகிறார்.


ஷாருக் கானின் மகன் சுஹானா ஆர்ச்சிஸ் திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாக உள்ளார். மேலும் இப்படத்தில் சினிமா பிரபலங்களின் வாரிசுகள் நடிக்கின்றனர். இப்படத்திற்காக சுஹானா நடனம் மற்றும் உடற்பயிற்சி செய்து வருவதாக சொல்லப்படுகிறது.


அப்பா பெயரை கெடுக்காதீங்க.. ஷாருக்கான் மகளின் எல்லை மீறிய கிளாமர் புகைப்படம் | Shah Rukh Khan Daughter Photoshoot


புகைப்படம்

சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வரும் சுஹானா, தற்போது கிளாமரான ஆடையில் எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.


இதற்கு ஷாருக்கான் ரசிகர்கள், அப்பா பெயரை கெடுக்காதீங்க என்று கமன்ட் செய்துள்ளனர்.


இதோ அந்த புகைப்படம்.  

Post a Comment

Previous Post Next Post