தமன்னாவின் புதிய காதலர்... அட இவரா அவர்?




இந்திய திரைப்படங்களில் அதிக ரசிகர்களை கொண்டவர் நடிகை தமன்னா. இவர் தற்பொழுது அதிகமான திரைபடங்களில் நடிப்பதில்லை. வயதானதின் காரணமாக ரசிகர்கள் இவரின் திரைப்படங்களை அதிகம் பார்ப்பதில்லை.



இதனால் வாய்ப்புகளை இழந்திருக்கும் தமன்னா, பொழுது போக்கு நிகழ்ச்சிகள் அதிகம் கவனம் செலுத்ததியுள்ளார்.

இந்நிலையில் தன்னுடையபுதிய காதலர் புகைப்பபடத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.